பிரதமர் மஹிந்த யாழ். விஜயம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 19 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது, யாழில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளில் பிரதமர் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

அதன்படி நாவற்குழி, ஆரியகுளம், கந்தரோடை, நயினாதீவு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வழிபாடுகள் மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply