மின் கட்டமைப்பு முழுமையாக வீழ்ச்சி!

நாட்டில் நிலக்கரி மின்சாரஉற்பத்தி நிலையங்கள் மற்றும் நீர்மின் நிலையங்களை இயக்குவதிலுள்ள தவறான முகாமைத்துவம் காரணமாக மார்ச் மாதம் இறுதியில் நாடளாவிய ரீதியில் மின் கட்டமைப்பு முழுமையாக வீழ்ச்சியடையும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதனை சமாளிக்க 50 வீதத்தினால் மின்சார கட்டணத்தை உயர்த்தவும், எரிபொருள் விலையை அதிகரிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Leave a Reply