சூரியசக்தியிலான மின்சார உற்பத்தி ஆலை!

திருகோணமலை சம்பூரில் சூரியசக்தியிலான மின்சார உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான கூட்டு முயற்சிக்கான உடன்படிக்கையில் இந்தியாவும் இலங்கையும் கைச்சாத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை மின்சார சபையும் இந்தியாவின் தேசிய அனல் மின்சார கூட்டுத்தாபனமும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளன என்று தொிவிக்கப்பட்டது.

Leave a Reply