இலங்கையில் அரைகுறையில் நிற்கும் 50 வீதமான கட்டடங்கள் – உள்ளூர் மாபியாக்கள் அதிகரிப்பு

இலங்கையில் 50 வீதமான கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.

இன்று 50 வீதமான கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.இரும்பு இன்று ஒரு லட்சம் டன் வரை தேவைப்படுகிறது.

சீமெந்தின் விலை அதிகரித்துள்ளது.இந்த இக்கட்டான சூழ்நிலைகளை பயன்படுத்தி ,மோசயில் ஈடுபட்ட 21 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பல நிறுவனங்கள் கறுப்புச் சந்தைகளை உருவாக்கியுள்ளனர்.

தந்திரமான வணிகர்கள் தங்கள் பொருட்களை மறைக்கிறார்கள்.உள்ளூர் வியாபாரிகள் மாபியாக்களாக மாறிவிட்டனர்.கட்டட ,மாபிள்கள் 65 வீதம் தேவைப்படுகிறது என்றார்.

Leave a Reply