
தற்போது ஸ்மாட் போன் இல்லாத நபர்களே இல்லையென்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு பல்வேறு வகையான ஸ்மாட் போன்கள் சந்தையில் உள்ளன. அதிலும் நிறை குறைந்த,மெல்லிய உருவ அமைப்பை கொண்ட ஸ்மாட் போன்கள் இப்போது வந்து விட்டது.
என்ன தான் இருந்தாலும் முதலில் தயாரிக்கப்பட்ட ஸ்மாட் பற்றி அறிவதற்கு எல்லாருக்குமே ஆர்வம் இருக்கும்.முதன் முதலில் “motorola dynatac 8000x” என்ற கையடக்க தொலைபேசி தயாரிக்கப்பட்டது.இது ஒரு கிலோ 100 கிராம் எடையுடையது.அத்துடன் 30 இலக்கங்கள் வரையே இதில் சேவ் பண்ணி வைத்துக்கொள்ள முடியும்.
இது தவிர இப்போது உள்ள ஸ்மாட் போன்கள் பற்றி உங்களுக்கு சொல்லவே தேவையில்லை.அதிலும் 45 மெகா பிக்சல் ,64 மெகா பிக்சல் என கமெராக்கள் வந்தாலும்,எமது கண்கள் 576 மெகா பிக்சல் என சொல்லப்படுகிறது.


