மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால் வருடாந்தம் நடாத்தப்படும் இந்து சமய ஆன்மீக பாதயாத்திரை
பாதயாத்திரை 23.09.2026 மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஆரம்பமாகி 29.09.2026 வெருகலம்பதி சித்திர வேலாயுதர் ஆலயம் வரை சென்றடையும்.
நாளாந்த விபரம்:
- 2026.09.23
- காலை: மண்டூர் கந்தசுவாமி ஆலயம்
- பகல்: களுவாஞ்சிக்குடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்
- இரவு: கிரான்குளம் கணபதிப்பிள்ளையார் ஆலயம்
- 2026.09.24
- காலை: புதுக்குடியிருப்பு விக்கினேஸ்வரர் ஆலயம்
- மதியம்: ஆரையம்பதி கந்தசுவாமி ஆலயம்
- இரவு: அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயம்
- 2026.09.25
- காலை: கொத்துக்குளத்து மாரியம்மன் ஆலயம்
- மதியம்: ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம் – ஏறாவூர்
- இரவு: வந்தாறுமூலை ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலயம்
- 2026.09.26
- காலை: சித்தராண்டி சித்திரவேலாயுதர் ஆலயம்
- மதியம்: கிரான் மகா விஷ்ணு ஆலயம்
- இரவு: ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம், புதுக்குடியிருப்பு வாழைச்சேனை
- 2026.09.27
- காலை: வாழைச்சேனை கைலாயப்பிள்ளையார் ஆலயம்
- மதியம்: சித்தி விநாயகர் ஆலயம் – வட்டவான்
- இரவு: மாங்கேணி சித்தி விநாயகர் ஆலயம்
- 2026.09.28
- காலை: மாவடியோடை விஷ்ணு ஆலயம்
- மதியம்: பனிச்சங்கேணி முருகன் ஆலயம்
- இரவு: வாகரை செல்வ விநாயகர் ஆலயம்
- 2026.09.29
- காலை: கண்டலடி பத்திரகாளி அம்மன் ஆலயம்
- மதியம்: பத்திரகாளி அம்மன் ஆலயம் கதிரவெளி
- பிற்பகல் 3 மணிக்கு புறப்பல்: வெருகல்மலை பிள்ளையார் ஆலயம், வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தைச் சென்றடைந்து பாதயாத்திரை இனிதே முடிவுபெறும்.
யாத்திரையானது 2026.09.29 மாலை வெருகல் சித்திரவேலாயுதர் ஆலயத்தை சென்றடையும்.
அனைத்து இந்து மக்களையும் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்!






