சிறுவர் இல்ல மாணவன் புலமைப்பரிசிலில் சித்தி!

கிளிநொச்சி எஸ்.கே அறிவுச் சோலை சிறுவர் இல்ல மாணவன் கார்த்திக் தனுசியன் புலமைப் பரீட்சையில்  152 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

ஒலுமடு வவுனியாவைச் சேர்ந்த குறித்த மாணவன் கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வருகின்றார்.

மாணவனை பாடசாலைச் சமூகமும் ஏனையோரும் வாழ்த்தி வருகின்றனர்.

Leave a Reply