கபடி சர்வதேச போட்டிக்கு மட்டக்களப்பில் இருந்து செல்லும் மூன்று தேசிய அணி வீரர்கள்!

பங்களாதேஷ் நாட்டில் இடம்பெறும் Bangabandhu International கபடி போட்டியில் விளையாடுவதற்காக தேசிய கபடி அணியில் தெரிவாகி பங்களாதேஷ் நாட்டிற்கு பயணமாகியுள்ள மட்டக்களப்பு மண்ணின் கபடி வீரர்கள் L.தனுஜன், A.மோகனராஜ், L.அனோஜ் தெரிவாகியுள்ளனர். இந்த மூன்று இளம் தமிழ் விளையாட்டு வீரர்களையும் வாழ்த்துக்கள்.

Leave a Reply