பால்மா விலை ரூ. 250 ஆல் அதிகரிப்பு

கொழும்பு, மார்ச் 19: இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பைக்கட் ஒன்றின் விலை ரூ. 250 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இறக்குமதி பால்மா 400 கிராம் பைக்கட் ஒன்றின் புதிய விலை 790 ரூபாவாக உள்ளது.

Leave a Reply