பெரு வரவேற்பை பெற்றுள்ளது “எனக்குள்ளே”இன்றே சென்று பார்வையிடுங்கள்!
மட்டக்களபில் இருந்து வர்த்தக சினிமாவில் புதிய புரட்சியாக வெற்றி நடைபோடுகிறது “எனக்குள்ளே நீ”
மட்டக்களப்பிலிருந்து வர்த்தக சினிமாவின் புரட்சியாக மீண்டும் ஒரு திரைப்படம் வெளிவந்துள்ளது “எனக்குள்ளே”சிப்ஸ் சினிமா நிறுவனத்தால் வெளிவந்துள்ள இந்த இரண்டாவது திரைப்படத்தை வைத்தியகலாநிதி குணசிங்கம் சுகுணன் தயாரித்துள்ளார்.
இந்த திரைப்படத்தினை பல வெற்றிப் படங்களை உருவாக்கிய கோடீஸ்வரன் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படம் மட்டக்களப்பு கல்முனை ஆகிய இடங்களில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளன.





