மஹிந்தவுக்கு எதிராக இன்றும் போராட்டம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்துக்கு முன்பாக இன்று காலை 9 மணிக்கு கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஆகியன இணைந்து இந்த அழைப்பை விடுத்துள்ளன.

Leave a Reply