உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயுயின் விலை அதிகரிப்பு – புதிய விலை இதோ !

<!–

உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயுயின் விலை அதிகரிப்பு – புதிய விலை இதோ ! – Athavan News

12.5 கிலோகிராம் எடை கொண்ட உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயுயின் விலை 4,199 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 5 கிலோ சிலிண்டரின் விலை 1680 ரூபாயாகவும் 2 கிலோ சிலிண்டர் 672 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.


Leave a Reply