வடமாகாண கல்வி அமைச்சின் அலுவலகம் நாளை முடக்கப்படும்!

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகம் நாளைய தினம் முடக்கப்படும் என தொண்டராசியர்கள் அறிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் நாளையதினம் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தின் நுழைவாயிலை மறித்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Leave a Reply