புதிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கை சந்தித்தார் ரணில்

<!–

புதிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கை சந்தித்தார் ரணில் – Athavan News

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கை நேற்று (திங்கட்கிழமை) சந்தித்தார்.

இன்றைய அவசர பொருளாதார சவால்களுக்கு நிலையான தீர்வுகளை காண அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து செயல்படும் வழிகள் குறித்து பேசியதாக அமெரிக்கத் தூதுவர் கூறினார்.

மேலும் குறித்த சந்திப்பில் கலந்துகொண்டமைக்காக ரணில் விக்ரமசிங்கவிற்கு அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் நன்றி தெரிவித்தார்.


Leave a Reply