இலங்கையை வந்தடைந்தார் அமெரிக்காவின் முக்கியஸ்தர்!

<!–

இலங்கையை வந்தடைந்தார் அமெரிக்காவின் முக்கியஸ்தர்! – Athavan News

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இன்று(செவ்வாய்கிழமை) இரவு 07.30 மணியளவில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்தியாவின் புது டெல்லியில் இருந்து இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அவர் இலங்கை வந்தடைந்துள்ளார்.

அவருடன் மேலும் ஐந்து மூத்த அதிகாரிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.


Leave a Reply