விசா கட்டணத்தில் திருத்தம் – கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவிப்பு

<!–

விசா கட்டணத்தில் திருத்தம் – கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவிப்பு – Athavan News

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

டொலருக்கு நிகரான தற்போதைய ரூபாயின் பெறுமதியின் ஏற்ற இறக்கம் காரணமாக இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமெரிக்க தூதரகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் விசா மற்றும் ஏ.சி.எஸ் சேவை கட்டணங்கள் திருத்தம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.


Leave a Reply