பீஸ்ட் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

<!–

பீஸ்ட் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு! – Athavan News

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதற்கிடையில் ஏப்ரல் 14 ஆம் திகதி கேஜிஎஃப் 2 படமும் வெளியாகவுள்ளது. இதனால் இவ்விரு படங்களுக்கும் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply