ரயில் கட்டணங்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் திருத்தப்படவுள்ளன!

<!–

ரயில் கட்டணங்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் திருத்தப்படவுள்ளன! – Athavan News

அமைச்சரவைக்கு அறிவித்ததன் பின்னர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ரயில் கட்டணங்கள் திருத்தப்படவுள்ளன.

போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பேருந்து கட்டணத்துடன் ஒப்பிடும் போது புகையிரத கட்டணங்கள் அதிகளவில் அதிக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply