BIMSTEC அமைப்பின் செயலாளர் இலங்கை வருகை

கொழும்பு, மார்ச் 26: வங்காள விரிகுடா வலய நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒன்றியமான
பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் செயலாளர் நாயகம் tenzin Lekphel சனிக்கிழமை இலங்கை வந்தடைந்துள்ளார்.

பிம்ஸ்டெகின் உச்சி மாநாடு  இம்முறை இலங்கையில் வரும் 28 ஆம் திகதிமுதல்  30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில் கலந்துகொள்வதற்கான பிம்ஸ்டெக் செயலாளர் இன்று இலங்கை வந்தடைந்துள்ளார்.

Leave a Reply