நாடளாவிய ரீதியில் நாளைய மின்தடைக்கான அட்டவணை

நாடளாவிய ரீதியில் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுஶ்ரீள்ளது.

அதன்படி,

PQRSTUVW ஆகிய பகுதிகளுக்கு பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 2 மணி நேரமும்,

ABCDEFGHIJKL ஆகிய பகுதிகளுக்கு காலை 8.30 முதல் மாலை 5.30 வரை 2 மணி 15 நிமிடங்கள் வரையிலும், மாலை 5.30 முதல் இரவு 10.30 வரை 1 மணி 15 நிமிடங்கள் வரையிலும் அமுல்படுத்தப் படவுள்ளது.

Leave a Reply