வான் எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

<!–

வான் எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு! – Athavan News

வான் எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய இராணுவம் அறிவித்துள்ளது.

ஒடிசாவின் பாலாசோர் கடற்கரையில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை வான் இலக்கை துல்லியமாக அழித்ததாக மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை இந்திய இராணுவத்தில் ஒரு அங்கமாக உள்ளதாகவும்,  சோதனையின் போது  தொலைவில் இருந்த இலக்கை நேரடியாக தாக்கியதாகவும் டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply