18 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் லைலா!

<!–

18 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் லைலா! – Athavan News

நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை லைலா மீண்டும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் ‘சர்தார்’ படத்தில் அவர் ரீ என்ட்ரி தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்தியின் அண்ணன் சூர்யாவுடன் இணைந்து அதிக படங்களில் நடித்த லைலா,   தற்போது கார்த்தியுடன் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply