புகையிரத கட்டணங்களை திருத்துவதற்கு அனுமதி!

<!–

புகையிரத கட்டணங்களை திருத்துவதற்கு அனுமதி! – Athavan News

புகையிரத கட்டணங்களை பல பிரிவுகளாக திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் அமுல்படுத்தப்படும் திகதி குறித்து எதிர்வரும் காலத்தில் அறிவிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.


Leave a Reply