தமிழ் பெண்ணை கரம்பிடித்தார் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்

அவுஸ்திரேலியா,மார்ச் 28

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல்லின்    ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட வினிராமன் என்பவரை மேக்ஸ்வெல் காதலித்து வந்துள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், நேற்றையதினம் மெல்போர்னில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது.  

Leave a Reply