மருத்துவ உபகரணங்களுக்கு சில்லறை விலை நிர்ணயம்

கொழும்பு, மார்ச் 29

பல மருத்துவ உபகரணங்களுக்கான திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைகளை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கண் வில்லைகள், உலோக ஸ்டென்ட்கள், இரத்த குளுக்கோஸ் கண்காணிப்பு அமைப்புகள், சோதனை கீற்றுகள் (test strips) மற்றும் ஒக்சிமீட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு இவ்வாறு ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முழுமையான விலைப்பட்டியல்

https://drive.google.com/file/d/19MquAPLxzRSSKrPYbURxiojDuxrDvZLD/view

Leave a Reply