பங்களாதேஷிடம் மேலும் கடன் கோரிய இலங்கை

கொழும்பு, மார்ச் 29

பங்களாதேஷிடமிருந்து இலங்கை மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி கோரியுள்ளதாக பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் அப்துல் மொமென் (Abdul Momen) தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையின் இந்த கோரிக்கையை பங்களாதேஷ் பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply