பிரபல தயாரிப்பாளர் மீது வழக்கு தாக்கல் செய்துள்ள சிவகார்த்திகேயன்!

<!–

பிரபல தயாரிப்பாளர் மீது வழக்கு தாக்கல் செய்துள்ள சிவகார்த்திகேயன்! – Athavan News

பிரபல தயாரிப்பாளரான ஞானவேல் ராஜாவின் மீது நடிகர் சிவகார்த்திகேயன் வழக்க தாக்கல் செய்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இந்த திரைப்படத்திற்காக அவருக்கு 15 கோடி ரூபாய் பேசப்பட்டிருந்தது.

இருப்பினும் 11 கோடி ரூபாய் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்தவும் உத்தரவிடக்கோரி சிவகார்த்திகேயன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply