பணவீக்கம் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை

கொழும்பு,மார்ச் 29

உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஆசியாவிலேயே அதிக பணவீக்கம் உள்ள நாடாக இலங்கை மாறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையின் பணவீக்கம் 14.2 சதவீதமாக உயர்ந்துள்ளதாக புதிய புள்ளிவிரபங்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply