<!–
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டார்.
கொட்டகலை CLF வளாகத்தில் இன்று(புதன்கிழமை) இ.தொ.காவின் தேசிய சபை கூடிய போதே செந்தில் தொண்டமான் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவிற்கு பின்னர் வெற்றிடமாக இருந்த இ.தொ.காவின் தலைமை பதவிக்கே செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






