
மருந்து இறக்குமதி செய்ய 80 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்திய கடன் வரி மூலம் இவ்வாறு மருந்து பொருட்களுக்கு 80 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.





