நெல்சனின் பதிவை வைரலாக்கும் இரசிகர்கள்!

இயக்குனர் நெல்சனின் ருவிட்டர் பதிவை இரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

நெல்சன் திலீப் குமார் தற்போது விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படம் எதிர்வரும் 13 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், நெல்சன் திலீப் குமார் தனது ருவிட்டர் பக்கத்தில் நாளை எனப் போஸ்ட் செய்துள்ளார்.

இந்த போஸ்ட் பீஸ்ட் திரைப்படம் குறித்த அடுத்த அப்டேட், அல்லது ட்ரெய்லர் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply