இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவராக கணபதி கனகராஜ் தெரிவு.

இதில் கட்சியின் தலைமைப் பொறுப்புக்களுக்கான தெரிவு நடைபெற்றது. கட்சியின் தலைமைப்பதவிக்கு செந்தில் தொண்டமானும் பிரதி தலைவராக கணபதி கனகராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரதி தலைவரான கணபதி கனகராஜ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply