முன்னாள் அமைச்சர் அத்தாவுத செனவிரத்ன காலமானார்!

முன்னாள் அமைச்சர் அத்தாவுத செனவிரத்ன தனது 91ஆவது வயதில் காலமானார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply