மிரிஹான போராட்டம் தீவிரம்; இணைய சேவைகள் மட்டுப்பாடு.

ஜனாதிபதியின் வீட்டிற்கு செல்லும் மிரிஹான பெங்கிரிவத்தை வீதியில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டம் தற்போது தீவிரமடைந்து வருகின்றது.

இந்நிலையில் பொலிஸாருடன் இணைந்து விசேட அதிரடிப் படையினரும் பாதுகாப்பினை பலப்படுத்தி வருகின்றனர்.

இதேவேளை குறித்த பகுதிகளில் இணைய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply