சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டது!

<!–

சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டது! – Athavan News

சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்ளூரில் உற்பத்திசெய்யப்படும் மற்றும் இறக்குமதியாகும்  50 கிலோகிராம்  சீமெந்து பொதியொன்றின் விலை 500 ரூபாவினால் அதிகாிக்கப்பட்டுள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய 50 கிலோகிராம் சீமெந்தின் விலை 2 ஆயிரத்து 350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply