
கொழும்பு, ஏப் 01
உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும், இறக்குமதியாகும் சீமெந்து பொதிகளின் விலை அதிகாிக்கப்பட்டுள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, 50 கிலோகிராம் சீமெந்து பொதியொன்றின் விலை 500 ரூபாவினால் அதிகாிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரூ.1,850 காணப்பட்ட 50 கிலோகிராம் சீமெந்து பொதியின் விலை ரூ.2, 350 அதிகாித்துள்ளது.





