யாழில் அரசிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு.

யாழ் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தின் முன்பாக அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து அரச தரப்பு ஆதரவாளர்களால் தற்போது போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலதிக தகவல்கள் விரைவில்.

Leave a Reply