காலி வீதியூடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மொரட்டுவை குரஸ்ஸ சந்தி பகுதியில் தச்சு தொழிலாளர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24*7 TAMIL NEWS IN SRI LANKA