மிரிஹான ஆர்ப்பாட்டம் தொடர்பான விசாரணை குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைப்பு!

<!–

மிரிஹான ஆர்ப்பாட்டம் தொடர்பான விசாரணை குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைப்பு! – Athavan News

மிரிஹான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பான விசாரணைகள் குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தினால் 39 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply