வலைத்தளங்களில் வைரலாகும் அஜித் எழுதிய கடிதம்!

<!–

வலைத்தளங்களில் வைரலாகும் அஜித் எழுதிய கடிதம்! – Athavan News

நடிகர் அஜித் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குறித்த  கடித்ததில் கேரளாவில் அஜித்துக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்து எழுதியுள்ளார். இந்த கடிதம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.  அதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply