மிரிஹான ஆர்ப்பாட்டம் – 150 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம்!

<!–

மிரிஹான ஆர்ப்பாட்டம் – 150 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம்! – Athavan News

நுகேகொடை, மிரிஹான பகுதியில் இடம்பெற்ற  ஆர்ப்பாட்டம் தொடர்பில் இதுவரை 150 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைகளத்தினால் இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில்  இடம்பெற்ற  ஆர்ப்பாட்டம்  தொடர்பாக விசாரணை நடவடிக்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply