அவசரகால பிரகடனத்தை நீக்குமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

கொழும்பு, ஏப் 02

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மக்களின் இறையான்மையின் அம்சங்களான அடிப்படை உரிமைகள் மதிக்கப்படுவதையும், பாதுகாக்கப்படுவதையும் அரசு மற்றும் அரச அதிகாரிகள் மீறாமல் இருக்கின்றனர் என்பதனையும் உறுதிப்படுத்த வேண்டும் என அந்த சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply