மின்தடை நேரத்தில் மாற்றம்! – தற்போது வெளியான அறிவிப்பு

இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் சீராக விநியோகிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், நாளைய மின்வெட்டு அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக அறிவிக்கப்பட்ட அட்டவணையை விட, குறைவான மின்வெட்டு நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ABCDEFGHIJKLPQRSTUVW வலயங்களிற்கு மாலை 5.30 முதல் இரவு 10.30 வரை 1 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply