மின்வெட்டினை நிறுத்துமாறு கோரி ஜனாதிபதியின் இல்லத்தின் முன்பாக முதியவர் தற்கொலை!

<!–

மின்வெட்டினை நிறுத்துமாறு கோரி ஜனாதிபதியின் இல்லத்தின் முன்பாக முதியவர் தற்கொலை! – Athavan News

மிரிஹானவிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்பாக 53 வயதுடைய ஆண் ஒருவர் சற்று முன்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்வெட்டை உடனடியாக நிறுத்தக் கோரி, குறித்த நபர் மின்மாற்றியில் ஏறியதாகவும் பின்னர் கீழே விழுந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது அவர் போதையில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Leave a Reply