மின்தடைக்கு முடிவு கோரி ஜனாதிபதி இல்லத்தின் முன்னிலையில் உயிரிழந்த நபர்!

மின்வெட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கோரி நபரொருவர் ஜனாதிபதி வீட்டிற்கு முன்னிலையில் உயிரிழந்துள்ளார்.

53 வயதுடைய நபர் ஒருவரே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மீரிஹானாவில் உள்ள இல்லத்தின் முன் உள்ள transformer (மின்மாற்றி) ஏறி தனது உயிரை மாய்த்துள்ளார்.

Leave a Reply