இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார் மஹிந்த? – ஜனாதிபதி இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என தகவல்!

<!–

இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார் மஹிந்த? – ஜனாதிபதி இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என தகவல்! – Athavan News

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது பதவியை இராஜினாமா செய்வது தொடர்பான கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் ஜனாதிபதி இதுவரை குறித்த கடிதத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் நெருக்கடியை தவிர்ப்பதற்காக இடைக்கால அரசொன்றை அமைக்கும் நோக்கில் மஹிந்த பிரதமர் பதவியை துறக்கத் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.


Leave a Reply