அமைச்சுப் பதவியை உதறினார் நாமல்!

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார்.

அவர் சற்று முன்னர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது இவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply