யாழ்.கொக்குவிலில் 26 கிலோ கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வைத்து 26 கிலோகிராம் கஞ்சா பொதியுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனது பெறுமதி ரூ. 56 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மேலதிக விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply