நாமலினைத் தொடர்ந்து பதவி விலகினார் நீதியமைச்சர் அலி சப்ரி!

<!–

நாமலினைத் தொடர்ந்து பதவி விலகினார் நீதியமைச்சர் அலி சப்ரி! – Athavan News

நீதியமைச்சர் அலி சப்ரி தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் சற்று முன்னர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே அவர் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

முன்னதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பதவி விலகியிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply