இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர இராஜினாமா

கொழும்பு, ஏப் 04

தற்போதைய அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் தங்களது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளனர்.

இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு கையளித்துள்ளார்.

Leave a Reply